தமிழ் » துருக்கிய   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [on üç]

Faaliyetler

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [on üç]

Faaliyetler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
மார்தா என்ன செய்கிறாள்? Ma---- n- y------?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். O b----- ç--------.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். O b----------- ç--------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Ma---- n-----?
திரைஅரங்கத்தில். Si------.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். O b-- f--- s---------.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Pe--- n- y------?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். O ü----------- o-----.
அவன் மொழிகள் பயில்கிறான். O d-- ö--------.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Pe--- n-----?
சிற்றுண்டிச்சாலையில். Ka----.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். O k---- i-----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? On--- n----- g------ s---------?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Ko-----.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). On--- m---- d-------- s---------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? On--- n----- g------ s----------?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Di-----.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. On--- d--- e----- s----------.