தமிழ் » துருக்கிய   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [on beş]

Meyve ve gıda maddeleri

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [on beş]

Meyve ve gıda maddeleri

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Be--- b-- ç------ v--.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Be--- b-- k---- v- b-- k------ v--.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Be--- b-- p--------- v- b-- g--------- v--.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Be--- b-- e---- v- b-- m----- v--.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Be--- b-- m---- v- b-- a------- v--.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Be- m---- s------- y--------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Be- b-- t--- y------.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Be- t-------- b-- t--- y------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Be- t-------- v- m--------- b-- t--- y------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Be- b-- s------- y------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Be- m--------- b-- s------- y------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Be- m--------- v- d-------- b-- s------- y------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Ek--- v- p------ i---------- v--.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Ba--- v- b------ i---------- v--.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Pi--- v- s--------- i---------- v--.
   
நமக்கு வேறு என்ன தேவை? Ba--- n--- i---------- v--?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Ço--- i--- h---- v- d------- i---------- v--.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Ya----- b-- s---------- v-- m-?