தமிழ் » துருக்கிய   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [on altı]

Mevsimler ve hava

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [on altı]

Mevsimler ve hava

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
இவைகள் பருவகாலங்கள். Bu---- m-----------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் il------- y--,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். so------ v- k--.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Ya- s-------.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Ya--- g---- a---.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Ya--- g------ s------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Kı- s-------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Kı--- k-- v--- y----- y----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Kı--- e--- k------ s------.
   
குளிராக இருக்கிறது. So---.
மழை பெய்கிறது. Ya---- y------.
காற்று வீசி அடிக்கிறது. Rü------.
   
வெப்பமாக இருக்கிறது. Sı---.
வெய்யிலடிக்கிறது. Gü-----.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ha-- a---.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Bu--- h--- n----?
இன்று குளிராக உள்ளது. Bu--- s----.
இன்று வெப்பமாக உள்ளது. Bu--- s----.