தமிழ் » துருக்கிய   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [on yedi]

Evde

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [on yedi]

Evde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Bu---- e-----.
கூரை மேலே இருக்கிறது. Yu----- ç--- v--.
அடித்தளம் கீழே இருக்கிறது. Aş----- k---- v--.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ev-- a-------- b-- b---- v--.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Ev-- ö----- y-- y--.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ev-- y------ a------ v--.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Bu---- b---- d----- (e---).
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Mu---- v- b---- b-----.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Ot---- o---- v- y---- o---- o----.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. So--- k----- k------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Am- c----- a---.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Bu--- s----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Ot---- o------ g--------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Or--- b-- k----- v- b-- k----- v--.
தயவு செய்து உட்காருங்கள். Ot------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Bi---------- o----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Mü---------- o----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te-------- ç-- y---.