தமிழ் » துருக்கிய   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [on sekiz]

Ev temizliği

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [on sekiz]

Ev temizliği

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
இன்று சனிக்கிழமை. Bu--- C--------.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Bu--- v------- v--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Bu--- e-- t-------------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Be- b------ t-----------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Ko--- a------ y------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ço------ b----------- t---------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Bü------- ç-------- s------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ço------ ç---- o------ t-------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Ko--- ç------ m------- t-------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Be- ç---------- ç------ m--------- d-----------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ça--------- a-------.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ça--------- ü---------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ca---- k----.
தரை அழுக்காக உள்ளது. Ye---- k----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Mu---- t----- k----.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ca----- k-- t---------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ki- s--------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ta------- k-- y------?