தமிழ் » துருக்கிய   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [on dokuz]

Mutfakta

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [on dokuz]

Mutfakta

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
உன்னுடைய சமையல் அறை புதியதா? Mu------ y--- m-?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Bu--- n- p------- i---------?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? El-------- m- g---- m- p-----------?
   
நான் வெங்காயம் நறுக்கவா? So------- d--------- m-?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Pa--------- s------ m-?
நான் சாலடை அலம்பவா? Sa------ y-------- m-?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Ba------- n-----?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Ta------ n-----?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Ça--- k------- n-----?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ko------ a------- v-- m-?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Şi-- a------- v-- m-?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ma---- a------- v-- m-?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Ço----- b- t-------- m- p-----------?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Ba---- b- t----- m- k------------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Se----- b- ı------- m- y---------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Be- m----- k--------.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Bı---- ç---- v- k------- b-----.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Ba-------- t------- v- p-------- b-----.