தமிழ் » துருக்கிய   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

20 [yirmi]

Small Talk 1 (Kısa sohbet 1)

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [yirmi]

Small Talk 1 (Kısa sohbet 1)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
வசதியாக அமருங்கள். Ra-------- b----!
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Ke------- e------- g--- h-------!
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Ne i---- i---------?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Mü--- s---- m------?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Kl---- m---- s------.
இது என்னுடைய ஸிடி கள். CD------ b-----.
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Bi- M---- a---- ç------ m------?
இது என்னுடைய கிடார். Gi----- b-----.
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Şa--- s-------- s---- m------?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ço---------- v-- m-?
உங்களிடம் நாய் இருக்கிறதா? Kö------- v-- m-?
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ke----- v-- m-?
   
இது என்னுடைய புத்தகங்கள். Ki-------- b-----.
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Şu s------ b- k----- o-------.
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Ne o------ s-----------?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ko----- g------ s---- m------?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ti------- g------ s---- m------?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Op----- g------ s---- m------?