தமிழ் » துருக்கிய   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [yirmi bir]

Small Talk 2 (Kısa sohbet 2)

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [yirmi bir]

Small Talk 2 (Kısa sohbet 2)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
உங்களின் பூர்விகம் என்ன? Ne---------?
பாஸல். Ba--------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- İ------------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Si-- B-- M------- t------------- m----?
அவர் அயல் நாட்டவர். Ke----- y---------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். O b----- d-- k--------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? İl- d--- m- b----------?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ha---- g---- s--- g--------.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Am- s----- b-- h----------.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Bi--- b----- h------- g------ m-?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ço- g----. İ------- c--- y----.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ma----- d- h----- g------.
   
உங்களுடய தொழில் என்ன? Me-------- n----?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Çe--------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ki--- ç----------.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Bu---- y----- m------?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ha---- k---- / k---- d- b-----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Ve h-- i-- ç------ d- o------.