தமிழ் » துருக்கிய   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

+ 23 [yirmi üç]

+ Dil öğrenmek

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [yirmi üç]

Dil öğrenmek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Is----------- n----- ö---------? +
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Po-------- d- b------ m------? +
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ev--- b---- d- İ-------- b--------. +
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Be--- ç-- g---- k-------------. +
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Di---- b-------- o------ b-------. +
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Be- o----- (d------ a--------) i-- a--------------. +
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Am- k------- v- y----- z-----. +
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் He--- ç-- h--- y--------. +
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Lü---- y----------- d---- d---------. +
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Te---------- ç-- i--. +
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Ha--- b-- a-------- v--. +
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ne----- g--------- (n----- o--------) a----------. +
   
உங்களுடைய தாய்மொழி எது? An- d------ n----? +
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Di- k------ m- g-----------? +
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ha--- k----- k--------------? +
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ad--- ş- a--- b---------. +
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Ad- ş- a--- a----- g-------. +
எனக்கு மறந்து விட்டது. Un-----. +