தமிழ் » துருக்கிய   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [yirmi sekiz]

Otelde – şikâyetler

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [yirmi sekiz]

Otelde – şikâyetler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
ஷவர் வேலை செய்யவில்லை. Du- a------.
தண்ணீர் சூடாக இல்லை. Sı--- s- g-------.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Bu-- t---- e---------- m------?
   
அறையில் தொலைபேசி இல்லை. Od--- t------ y--.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Od--- t--------- y--.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Od---- b------ y--.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Od- f---- g--------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. Od- f---- k----.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. Od- f---- k-------.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Ka------- ç---------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. Kl--- ç---------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Te-------- b----.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Bu h----- g-------.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Bu b---- i--- f---- p-----.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Da-- u--- b-- ş------ v-- m-?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Bu------- y------ g------ i--- b-- m---------- v-- m-?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Bu---- y------ b-- p------- v-- m-?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Bu---- y------ b-- r------- v-- m-?