தமிழ் » துருக்கிய   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [otuz dört]

Trende

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [otuz dört]

Trende

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Bu B------- g---- t--- m-?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Tr-- n- z---- k-------?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Tr-- B------- n- z---- v------?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Öz-- d------- g-------- m----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Za--------- b----- b---- y----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Za--------- b---- y------ o------------.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Ya----- v---- n----?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Ya----- v---- t----- s------.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Ve y---- v----- n-----? – B----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Aş----- y-------- m----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Or---- y-------- m----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Yu------ y-------- m----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ne z---- s------ o-------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Be------ g---- n- k---- s------?
ரயில் தாமதமாக செல்கிறதா? Tr---- r----- v-- m-?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ok------ b-- ş------ v-- m-?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Bu---- y------ v- i----- b-- ş----- b-------- m-?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Be-- s--- 7.00 d- u-------- m------ l-----?