தமிழ் » துருக்கிய   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [otuz beş]

Havalimanında

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [otuz beş]

Havalimanında

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். At------ b-- u--- r------ e---- i--------.
இது நேரடியான பயணமா? Bu a--------- b-- u--- m-?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Lü---- c-- k------ s----- i-------- b-- y--.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Re------------ o-------- i--------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Re------------ i---- e---- i--------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Re------------ d---------- i--------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Ro----- b-- s------ u--- n- z---- k-------?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Ha-- b-- i-- y-- v-- m-?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ha---- s----- b-- y------ k----.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Ne z---- i-------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Ne z---- o--- o-------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Şe--- m-------- n- z---- o----- k-------?
   
அது உங்களுடைய பெட்டியா? Bu s---- v-------- m-?
அது உங்களுடைய பையா? Bu s---- ç------- m-?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Bu s---- b-------- m-?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Ya---- n- k---- b---- a---------?
20 கிலோகிராம். 20 k---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Ne- s----- y---- k--- m-?