தமிழ் » துருக்கிய   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

+ 4 [dört]

+ Okulda

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [dört]

Okulda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நாம் எங்கு இருக்கிறோம்? Ne-------? +
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Ok-------. +
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. De------ v--. +
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Bu---- ö---------. +
அவர் பள்ளி ஆசிரியர். Bu- ö-------. (k---- i---) +
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Bu- s----. +
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Ne y--------? +
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Öğ---------. +
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Bi- d-- ö----------. +
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Be- İ-------- ö----------. +
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Se- İ--------- ö-----------. +
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். 0 (e----) A------ ö--------. +
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Bi- F-------- ö----------. +
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Si- İ-------- ö-------------. +
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். On--- R---- ö-----------. +
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Di- ö------- i--------. +
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். İn------- a------ i--------. +
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். İn------ i-- k------- i--------. +