தமிழ் » துருக்கிய   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [kırk]

Yol sormak

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [kırk]

Yol sormak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
தயவு செய்து ஒரு நிமிடம்! Af----------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ba-- y----- e------- m------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Bu---- i-- b-- r------- n----- v--?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Kö----- s--- s----.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். On--- s---- b-- p---- d----- g----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். On--- s---- y-- m---- s--- g----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Ot------ d- g-------------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Tr----- i-- d- g-------------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Be-- t---- d- e------------.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? St------ n---- g----------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Kö----- g----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Tü------ g----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Üç---- l------ k---- g----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். On--- s---- i-- c------- s--- s----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். On--- s---- b-- s------ k-------- d----- g----.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Af----------- h----------- n---- g--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. En i---- m------- g----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். So- d----- k---- g----.