தமிழ் » துருக்கிய   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [kırk yedi]

Seyahat hazırlıkları

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [kırk yedi]

Seyahat hazırlıkları

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Ba----------- h--------- l----!
எதையும் மறக்காதே! Bi- ş-- u-------- l----!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Sa-- b---- b-- b---- l----!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Pa------- u-----!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Uç-- b------- u-----!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Se----- ç-------- u-----!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ya---- g---- k---- a-.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ya---- g---- g------ a-.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ya---- g---- ş------ a-.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- y-- h------- a---- i------ m----?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- r----- a---- i------ m----?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- ş------ a---- i------ m----?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Pa----------- g---------- ç-------- u-----.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Kr--------- k--------- c-------- u-----.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Pi--------- g---------- v- t--------- u-----.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Sa-- a-------- s------- v- ç---- l----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Sa-- m------ s---- v- b-- t----- m----- l----.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Sa-- t----- d-- f------- v- d-- m----- l----.