தமிழ் » துருக்கிய   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [kırk dokuz]

Spor

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [kırk dokuz]

Spor

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Sp-- y------ m----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ev--- h------ e--------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Bi- s--- k------- g--------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Fu---- o--------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ba--- y--------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ve-- b-------- b--------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Şe-------- b-- f----- s------- v--.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Sa----- b-- y---- h----- d- v--.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Ve b-- g--- s----- v--.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Te---------- n- v--?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Şu a--- b-- f----- m--- v--.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Al--- t----- İ---------- k---- o------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ki- k--------?
தெரியாது. Ha----- y--.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Şu a--- b-------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Ha--- B--------.
இதோ ஓர் அபராதம். Şi--- b-- p------ v--.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- B-- s----!