தமிழ் » துருக்கிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [beş]

Ülkeler ve diller

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [beş]

Ülkeler ve diller

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- L----------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- B---- B-------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். O (e---- i---) İ-------- k--------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- M----------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- İ------------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். O (k----) İ--------- k--------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- v- M----- B----------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- A------------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Si- i----- d- A------ k-------- m------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- b-- b---------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- v- B----- d- b------------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ba-------- b---- v- g-----------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr---- A-----------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Mı--- A-----------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja----- A---------.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- K---- A------------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- O--- A------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ G---- A------------.