தமிழ் » துருக்கிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [elli]

Yüzme havuzunda

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [elli]

Yüzme havuzunda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Bu--- (h---) s----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Yü--- h------- g------ m-?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Yü----- g----- i---- m----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ha---- v-- m-?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ma--- v-- m-? (e---- m-----)
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ma--- v-- m-? (k---- m-----)
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Yü--- b------ m----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Da--------- m----?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Su-- a------------ m----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Du- n-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? So----- k----- n-----?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? De--- g------ n-----?
   
நீர் மிகவும் ஆழமா? Su d---- m-?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Su t---- m-?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Su s---- m-?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Üş------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Su s----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ar--- s---- ç--------.