தமிழ் » துருக்கிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [elli iki]

Alışveriş merkezinde

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [elli iki]

Alışveriş merkezinde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Bi- a-------- m-------- g------ m-?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Al------- y----- l----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ço- ş-- s---- a---- i--------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Bü-- m---------- n- t------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Me---- z---- v- k------- i-------- v--.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Tü------ v- k----- k------- l----.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Mo-------- n-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Bi- d---- v- k------- i-------- v--.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ya-- m----- v- r--- i-------- v--.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Oy-------- n- t------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Bi- b---- v- o------ a---- i-------- v--.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Bi- f----- t--- v- s------ t------- i-------- v--.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Al----- n- t------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Bi- ç---- v- k-------- i-------- v--.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Bi- m----- v- t---------- i-------- v--.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Mü-------- n-----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Bi- z----- v- b------- i-------- v--.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Bi- y---- v- k------- i-------- v--.