தமிழ் » துருக்கிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [elli beş]

+ Çalışmak

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [elli beş]

Çalışmak

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Me---- o----- n- y-----------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Ko--- d-----. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Be- y---- g-- h------ o----- ç----------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ya----- e----- o-------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Am- v------- y-----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ve h------- s-------- y-----. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ne o---- i---------? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Mü------ o---- i--------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ün---------- o----- i--------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Be- s--------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Fa--- k-----------. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Yu-- d------ s--- y--------. +
   
அது என்னுடைய மேலாளர். Bu b---- ş----. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ho- a----------- v--. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Öğ------- h-- k------ g--------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். İş a-------. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Bi- y----- i------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Bu ü----- ç-- i---- v--. +