தமிழ் » துருக்கிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [elli yedi]

Doktorda

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [elli yedi]

Doktorda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Do------ r------- v--.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Sa-- o--- r------- v--.
உங்கள் பெயர் என்ன? Ad---- n-?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Lü---- b------ o------- b---------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Do---- h---- g------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ne---- s-------------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Si--- i--- n- y----------?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ağ----- v-- m-?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ne---- a-----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. De----- s--- a---- v--.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Sı- s-- b-- a---- v--.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ba--- k---- a---- v--.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Lü---- v---------- ü-- k------ a-----!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Lü---- s------ u-------!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ta------ n-----.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Si-- b-- i--- y--------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Si-- t----- v--------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Si-- e----- i--- b-- r----- y--------.