தமிழ் » துருக்கிய   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [altmış sekiz]

büyük – küçük

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [altmış sekiz]

büyük – küçük

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
பெரியதும் சிறியதும் bü--- v- k---k
யானை பெரியது. Fi- b----.
சுண்டெலி சிறியது. Fa-- k----.
   
இருட்டும் வெளிச்சமும் ka------ v- a------k
இரவு இருட்டாக இருக்கிறது. Ge-- k-------.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Gü- a-------.
   
முதுமையும் இளமையும் ya--- v- g--ç
நமது தாத்தா முதுமையானவர். De----- ç-- y----.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். O (k------) 70 y-- ö--- h---- g-----.
   
அழகானதும் அசிங்கமானதும் gü--- v- ç----n
வண்ணத்துப்பூச்சி அழகானது. Ke----- g----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Ör----- ç-----.
   
பருமனும் ஒல்லியும் şi---- v- z---f
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். 100 k------ b-- k---- ş--------.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். 50 k------ b-- a--- z-------.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் pa---- v- u--z
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Ar--- p-----.
செய்தித்தாள் மலிவானது. Ga---- u---.