தமிழ் » துருக்கிய   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [yetmiş dört]

bir şey rica etmek

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [yetmiş dört]

bir şey rica etmek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Sa------- k-------- m------?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Kı-- o------- l-----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Bi--- d--- k---- l-----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Re------- b-------- m------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Re------ C----.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Re------ k-------.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Sa--- t---- e------- m------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Ca- k-------.
பேட்டரி காலியாக உள்ளது. Pi- b-----.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Gö----- ü----------- m------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Pa------- t------------- m------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Ay---------- t---- e------- m------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Ba-- a--- v-------- m------?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Ki---- v--- ç--------- v-- m-?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Kü- t------- v-- m-?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Pu-- i----- m------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Si---- i----- m------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Pi-- i----- m------?