தமிழ் » துருக்கிய   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [yetmiş altı]

bir şeyler sebep göstermek 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [yetmiş altı]

bir şeyler sebep göstermek 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ ஏன் வரவில்லை? Ne--- g-------?
எனக்கு உடம்பு சரியில்லை. Ha-------.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ha--- o------ i--- g-------.
   
அவள் ஏன் வரவில்லை? O, n---- g------ (k----)?
அவளுக்கு களைப்பாக இருந்தது. O (k----) y-------.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. O (k----) y----- o----- i--- g------.
   
அவன் ஏன் வரவில்லை? O (e----) n---- g------?
அவனுக்கு விருப்பம் இல்லை. On-- (e----) c--- i-------.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. O (e----) c--- i--------- i--- g------.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Ni--- g---------?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Ar------ a------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Ar------ a------ o----- i--- g-------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? İn------ n---- g---------?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். On--- t---- k---------.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Tr--- k----------- i--- g---------.
   
நீ ஏன் வரவில்லை? Ni--- g-------?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ge----- i--- y----.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ge----- i--- o------- i--- g-------.