தமிழ் » துருக்கிய   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [yetmiş yedi]

+ bir şeyler sebep göstermek 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [yetmiş yedi]

bir şeyler sebep göstermek 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Tu----- n---- y-----------? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ki-- v----- l----. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ki-- v----- z------ o------ i--- o-- y--------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ne--- b----- i-----------? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Da-- a---- k-------- l----. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Da-- a---- k-------- z------ o------ i--- i--------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ne--- k------ i---------? +
அது ஆறி இருக்கிறது. So-----. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. On- i--------- ç---- s------. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ne--- ç--- i---------? +
என்னிடம் சக்கரை இல்லை. Şe----- y--. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. On- i-------- ç---- ş------ y--. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ne--- ç------ i-----------? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. On- ı-----------. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Iç------- ç---- o-- ı-----------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Et- n---- y-----------? +
நான் ஒரு சைவ உணவி. Be- v-----------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. On- y--------- ç---- b-- v-----------. +