தமிழ் » துருக்கிய   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [yetmiş dokuz]

Sıfatlar 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [yetmiş dokuz]

Sıfatlar 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Üs----- m--- b-- e----- v--.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Üs----- k------ b-- e----- v--.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Üs----- y---- b-- e----- v--.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Si--- b-- ç---- s---- a-------.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ka-------- b-- ç---- s---- a-------.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Be--- b-- ç---- s---- a-------.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ye-- b-- a------ i-------- v--.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Hı--- b-- a------ i-------- v--.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ra--- b-- a------ i-------- v--.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Şu y------ y---- b-- k---- o-------.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Şu y------ ş----- b-- k---- o-------.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Şu a------ m------ b-- k---- o-------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Mi------------ c--- y---- i---------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Mi------------ k---- i---------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Mi------------ i----- i---------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Be--- s------ ç--------- v--.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Am- k--------- a---- ç-------- v--.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Ço---------- u--- m-?