தமிழ் » துருக்கிய   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [seksen bir]

Geçmiş zaman 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [seksen bir]

Geçmiş zaman 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
எழுதுவது ya---k
அவன் ஒரு கடிதம் எழுதினான். O (e----) b-- m----- y----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். O d- (k----) b-- k--- y-------.
   
படிப்பது ok---k
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். O (e----) b-- d---- o----.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். O d- (k----) b-- k---- o----.
   
எடுத்துக்கொள்வது al--k
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். O (e----) b-- s----- a---.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். O (k----) b-- p---- ç------- a---.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். O (e----) s---- d------- a-- o (k----) s------.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். O (e----) t-------- a-- o (k----) ç---------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. O (e----) f------- a-- o (k----) z-------.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. On-- (e----) p----- d----- b------ b------- v----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. O (e----) ş----- d----- b------ t---------.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. O (e----) b------- d----- b------ b----------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. O (e----) m----- d----- h----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். O (e----) m---- d----- m-------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். O (e----) s------- d----- a----------.