தமிழ் » துருக்கிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [seksen iki]

Geçmiş zaman 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [seksen iki]

Geçmiş zaman 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Bi- a------- ç------- z------ m-----?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Do----- ç------- z------ m-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Po---- ç------- z------ m-----?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Si--- t------ n------- v-- m-? D--- ş---- v----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Si--- a---- v-- m-? D--- ş---- v----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Si--- ş---- p---- v-- m-? D--- ş---- v----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. O, v------- g---- m- (e---- i---)? V------- g-------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. O, y--- b---- m- (e---- i---)? Y--- b-------.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. O, s--- a----- m- (e---- i---)? B--- a---------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Ne--- v------- g--------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Ne--- y--- b--------?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Ne--- o-- (e---- i---) a----------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Va------ g-------- ç---- o----- y----.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Yo-- b-------- ç---- ş---- p----- y----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. On- (e---- i---) a---------- ç---- m---- ç-- s-------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ta----- b----- z----------.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Şe--- p---- a---- z----------.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ra----- k------- z----------.