தமிழ் » துருக்கிய   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [seksen beş]

Sorular – Geçmiş zaman 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [seksen beş]

Sorular – Geçmiş zaman 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ne k---- i------?
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ne k---- ç---------?
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ne k---- y-------?
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Na--- u-------?
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Im------ n---- v-------?
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Yo-- n---- b-------?
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Ki----- k---------?
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Ki----- r--------------?
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Ki----- d---- g--- k---------?
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Ne----------?
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Ne---- o--------?
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Ne---- ç---------?
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Ne t------ e------?
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Ne y------?
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Ne ö---------?
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ne k---- h---- g-------?
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ne k---- z---- u------?
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ne k---- y------ a--------?