தமிழ் » துருக்கிய   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [seksen altı]

Sorular – Geçmiş zaman 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [seksen altı]

Sorular – Geçmiş zaman 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Ha--- k------- ü---------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Ha--- a------ s---- a----?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Ha--- g------- a---- o----?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Ki-- g-------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Ki-- r----------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Ki-- t--------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ne z---- k--------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ne z---- b---------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ne z---- b---------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Ni--- u--------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Ni--- ö------- o------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Ni--- b-- t------ b-------?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Ne----- g-------?
நீங்கள் எங்கு போனீர்கள்? Ne---- g-------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Ne---------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Ki-- y----- e----?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Ki-- y-----?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ki-- c---- v-----?