தமிழ் » துருக்கிய   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [seksen dokuz]

+ Emir kipi 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [seksen dokuz]

Emir kipi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Ço- t-------- – o k---- t----- o---! +
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Ço- u-------- – o k---- u----! +
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ço- g-- g--------- – o k---- g-- g----! +
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Ço- s---- g--------- – o k---- s---- g----! +
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ço- s----- k----------- – o k---- s----- k------! +
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Ço- f---- i-------- – o k---- ç-- i---! +
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Ço- f---- s----- i-------- – o k---- ç-- s----- i---! +
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Ço- f---- ç----------- – o k---- ç-- ç------! +
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Ço- h---- g--------- – o k---- h---- g----! +
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Ay--- k-------- B-- M-----! +
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Ot------- B-- M-----! +
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Ka-------- B-- M-----! +
   
பொறுமையாக இருங்கள்! Sa----- o-----! +
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ke------- z---- b------! +
ஒரு நிமிடம் இருங்கள்! Bi- s----- b-------! +
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Di------ o---! +
நேரம் தவறாதீர்கள்! Da--- o---! +
முட்டாள்தனம் வேண்டாம்! Ap--- o------! +