தமிழ் » துருக்கிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [doksan iki]

(ki) li yan cümleler

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [doksan iki]

(ki) li yan cümleler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Ho------ b--- k---------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Bu k---- ç-- b--- i---- b--- k---------.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Bu k---- g-- g----- b--- k---------.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். On-- b-- d------ i------- o------- z-----------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். On-- h---- o------- z-----------.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். On-- ş---- u-------- z-----------.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. On-- k-------- e----------- ü--- e-------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. On-- ç-- p----- o------- ü--- e-------.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. On-- m------- o------- ü--- e-------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ha------- b-- k--- g---------- d-----.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். On-- h---------- y-------- d-----.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ar------ t------ h---- o------- d-----.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ge--------- s-------.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Il----- d---------- s-------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ev- a---- i--------- s-------.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. So- o------- k------ o--------- k---------.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Bi- t---- t------- g------------ k---------.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Ko------- y------ p--- y--.