தமிழ் » துருக்கிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [doksan üç]

-mayıp / -meyip, -madığı / mediği li yan cümleler

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [doksan üç]

-mayıp / -meyip, -madığı / mediği li yan cümleler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Be-- s---- s---------- b---------.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ge-- d---- d------------ b---------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Be-- a----- a------------ b---------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Ac--- b--- s------ m-?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Ac--- g--- g------ m-?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ac--- b--- t------ e----- m-?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. On-- b--- d------ d------------ k------ s--------.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. On-- h-------- b---- b--- o--- o--------- k------ s--------.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. On-- y---- s------- s------------ k------ s--------.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ac--- o (e----) b--- d-------- m-?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Ac--- o--- b---- b-- s------ v-- m-?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ac--- o (e----) d------ s------- m-?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். On-- b----- g-------- h------------- ş---- e-------.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். On-- b--- y----------- ş---- e-------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். On-- b------ e------------- ş---- e-------.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Ac--- o b----- g-------- h--------- m-?
அவன் எனக்கு எழுதுவானா? Ac--- o b--- y------ m-?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Ac--- o b------ e-------- m-?