தமிழ் » துருக்கிய   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [doksan beş]

Bağlaçlar 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [doksan beş]

Bağlaçlar 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Ke----- (k----) n- z------- b--- ç---------?
கல்யாணத்திற்குப் பிறகா? Ev----------- b--- m-?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ev--- k------ (k----) e------------ b--- a---- ç---------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ev----------- b--- k------ (k----) a---- ç---------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Bi---------- t-------------- b--- m-------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Ço------- o--------- b--- s----- d----- ç---------.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ne z---- t------ e----- (k----)?
கார் ஓட்டும் பொழுதா? Yo------ s-------- m-?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ev--- a------ k----------.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். O, (k----), a---- k---------- t------ e-----.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். O, (k----), ü-- y------- t--------- s---------.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். O, (k----), ö--------- y------- m---- d-------.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Gö------ o------ b-- ş-- g----------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Mü--- b- k---- s---- o------ b-- ş-- a----------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ne--- o------ z---- k--- a--------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Ya---- y------ t------ b------.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Lo---- k--------- b---- d------ d--------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Ya----- g------- y----- b-------.