தமிழ் » துருக்கிய   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [doksan altı]

Bağlaçlar 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [doksan altı]

Bağlaçlar 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Sa-- ç---- ç----- k-------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். De-- ç------- g------ g------- y----------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 60 o--- o---- ç-------- s-- v--------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Ne z---- a------------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Bi--- b-- v----- o--- o----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Bi--- v---- o--- o---- a------- (e----).
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ne k---- ç-------------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ça------------ k---- ç----------.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Sa------ y------ o----- m------- ç----------.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Ça-------- y----- y------ y------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Ye--- p--------- y----- g----- o-----.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Ev- g------- y---- m-------- o-------.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Bi------ k--------- o (e----) b----- o-------.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Bi------ k-------- h----- h----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Bi------ k--------- o i----.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Uy--- k-------- y---- d---- o------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ot----- k----------- y---- d---- o------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Yo-- b--------- y---- d---- o------.