தமிழ் » துருக்கிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [doksan sekiz]

Çift bağlaçlar

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [doksan sekiz]

Çift bağlaçlar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Se----- g---- g------- a-- y--------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Tr-- g---- d------- a-- d------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ot-- g---- r------- a-- p--------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். O, y- o----- y- d- t---- b------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். O, y- b- a---- y- d- y---- s---- g------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். O, y- b---- y- d- o----- k------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். O (k----) h-- i--------- h-- d- i-------- k--------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். O h-- M-------- h-- d- L-------- y-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். O h-- İ--------- h-- d- İ----------- b------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. O s----- a---- d----- a--- z------ t-----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. O s----- g---- d----- a--- z------ a-----.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். O s----- A------ d----- a--- z------ F-------- d- k--------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Be- n- p----- n- d- g---- ç------------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. O n- v---- n- d- s---- d---- y----------.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ne o---- n- d- b--- s--------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Ne k---- h---- ç---------- o k---- ç---- b---------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Ne k---- e---- g-------- o k---- e---- g-----------.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். İn--- n- k---- y---------- o k---- r---- o-----.