தமிழ் » துருக்கிய   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [doksan dokuz]

Belirten

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [doksan dokuz]

Belirten

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
என் தோழியின் பூனை kı- a---------- k----i
என் தோழனின் நாய் er--- a---------- k----i
என் குழந்தைகளின் பொம்மைகள் Ço---------- o---------ı
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Bu i- a---------- (e----) p------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Bu i- a---------- (k----) a------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Bu i- a------------- i--.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Gö------ d------ d----.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Ga----- a------- k----.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Şe--- b---------- b----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Kı--- e---------- k-----?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Eb------------ e---- n---- g----------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Ev c------- s------.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? İs--------- b---------- a-- n-?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Ki----- a-- n-?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ko-------- ç----------- a----- n----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ço-------- o--- t----- n- z----?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Do------ m------ s------- n- z----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Mü----- a----- s------- n- z----?