தமிழ் » உக்ரைன்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [тринадцять]
13 [trynadtsyatʹ]

Види діяльності
Vydy diyalʹnosti

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [тринадцять]
13 [trynadtsyatʹ]

Види діяльності
Vydy diyalʹnosti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
மார்தா என்ன செய்கிறாள்? Що р----- М----?
S---- r----- M----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Во-- п----- в о----.
V--- p-------- v o----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Во-- п----- з- к----------.
V--- p-------- z- k-----------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Де М----?
D- M----?
திரைஅரங்கத்தில். У к---.
U k---.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Во-- д------- ф----.
V--- d-------- f----.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Що р----- П----?
S---- r----- P----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ві- н--------- в у-----------.
V-- n------------ v u-----------.
அவன் மொழிகள் பயில்கிறான். Ві- в----- м---.
V-- v------- m---.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Де П----?
D- P----?
சிற்றுண்டிச்சாலையில். У к---.
U k---.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ві- п-- к---.
V-- p--- k---.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Ку-- в--- л------ х-----?
K--- v--- l-------- k------?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. На к-------.
N- k--------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Во-- л------ с------ м-----.
V--- l-------- s------- m-----.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ку-- в--- н- л------ х-----?
K--- v--- n- l-------- k------?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). На д--------.
N- d--------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Во-- н- л------ т--------.
V--- n- l-------- t----------.