தமிழ் » உக்ரைன்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [сімнадцять]
17 [simnadtsyatʹ]

У будинку
U budynku

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [сімнадцять]
17 [simnadtsyatʹ]

У будинку
U budynku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Цe н-- б------.
T-- n--- b------.
கூரை மேலே இருக்கிறது. На---- є д--.
N----- y- d---.
அடித்தளம் கீழே இருக்கிறது. Вн--- є п-----.
V---- y- p-----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. За б------- є с--.
Z- b------- y- s--.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Пе--- б------- н---- в-----.
P---- b------- n----- v------.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Бі-- б------ є д-----.
B---- b------ y- d-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Цe м-- к-------
T-- m--- k------a
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Ту- є к---- і в---- к------.
T-- y- k------ i v---- k------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Та- є в------- і с------.
T-- y- v-------- i s-------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Вх---- д---- з-------.
V------ d---- z--------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ал- в---- в--------
A-- v---- v--------i
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Сь------ с-------.
S------- s-------.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Ми й---- у в-------.
M- y----- u v--------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Та- є д---- і к-----.
T-- y- d---- i k-----.
தயவு செய்து உட்காருங்கள். Сі------
S-------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Та- с----- м-- к--------.
T-- s------ m--- k---------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Та- с----- м-- м------- ц----.
T-- s------ m--- m--------- t-----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Те------- з----- н----.
T-------- z----- n-----.