தமிழ் » உக்ரைன்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [вісімнадцять]
18 [visimnadtsyatʹ]

Прибирання в домі
Prybyrannya v domi

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [вісімнадцять]
18 [visimnadtsyatʹ]

Прибирання в домі
Prybyrannya v domi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
இன்று சனிக்கிழமை. Сь------ с-----.
S------- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Сь------ м- м---- ч--.
S------- m- m----- c---.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Сь------ м- п--------- к-------.
S------- m- p---------- k-------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Я п------- в---- к------.
Y- p-------- v---- k------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Мі- ч------ м-- а---------.
M--- c------- m--- a---------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ді-- ч------ в---------.
D--- c-------- v---------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ба---- п------ к----.
B------ p------- k----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Ді-- п--------- д----- к------.
D--- p---------- d------- k------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Мі- ч------ п------- с--- п-------- с---.
M--- c------- p-------- s---- p--------- s---.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Я к---- б------ в п------ м-----.
Y- k---- b------ v p------ m------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Я в---- б------.
Y- v------ b------.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Я п----- б------.
Y- p------ b------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ві--- б-----.
V---- b-----.
தரை அழுக்காக உள்ளது. Пі----- б-----.
P------ b-----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. По--- б------.
P---- b-------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Хт- м-- в----?
K--- m--- v----?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Хт- п---------?
K--- p---------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Хт- м-- п----?
K--- m--- p----?