தமிழ் » உக்ரைன்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [дев’ятнадцять]
19 [devʺyatnadtsyatʹ]

На кухні
Na kukhni

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [дев’ятнадцять]
19 [devʺyatnadtsyatʹ]

На кухні
Na kukhni

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ти м--- н--- к----?
T- m----- n--- k------?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Що т- х---- в----- с-------?
S---- t- k------- v----- s-------?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Ти в---- н- е-------- ч- н- г---?
T- v----- n- e--------- c-- n- h---?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Чи п------ / п------ я р----- ц-----?
C-- p------ / p------ y- r----- t-------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Чи п------ / п------ я ч------ к-------?
C-- p------ / p------ y- c------- k--------?
நான் சாலடை அலம்பவா? Чи п------ / п------ я м--- с----?
C-- p------ / p------ y- m--- s----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Де с------?
D- s-------?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Де п----?
D- p----?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Де с------ п------?
D- s------ p------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Чи м--- т- в-------- д-- к------?
C-- m----- t- v--------- d--- k------?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Чи м--- т- к--- д-- в---------- п-----?
C-- m----- t- k----- d--- v----------- p-------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Чи м--- т- ш-----?
C-- m----- t- s------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Чи в---- т- с-- в ц-- к-------?
C-- v----- t- s-- v t---- k-------?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Чи с----- т- р--- н- ц-- с--------?
C-- s------- t- r--- n- t---- s--------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Чи п--------- т- о---- н- р------?
C-- p------------ t- o----- n- r--------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Я н------- с---.
Y- n-------- s---.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Ос- н---- в------ і л----.
O-- n----- v------ i l-----.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Ос- с------- т------ і с-------.
O-- s-------- t------ i s-------.