தமிழ் » உக்ரைன்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [двадцять чотири]
24 [dvadtsyatʹ chotyry]

Домовленість про зустріч
Domovlenistʹ pro zustrich

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [двадцять чотири]
24 [dvadtsyatʹ chotyry]

Домовленість про зустріч
Domovlenistʹ pro zustrich

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ти з--------- н- а------?
T- z---------- n- a------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Я ч---- н- т--- п--------.
Y- c----- n- t--- p--------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ти н- м--- м--------- т------- з с----?
T- n- m----- m--------- t------- z s-----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Бу-- п----------- н--------- р----
B--- p----------- n--------- r---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ві---- н--------- р--- т-----
V----- n--------- r--- t----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ві---- н--------- р--- п----------
V----- n--------- r--- p---------!
   
எனக்கு நாளை விடுமுறை. За---- я в------ / в-----.
Z----- y- v------- / v-----.
நாம் நாளை சந்திப்போமா? Зу---------- з-----?
Z------------ z-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. На ж---- з----- я н- м---.
N- z----- z----- y- n- m----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? В т--- в-- є п---- н- ц- в------?
V t--- v--- y- p---- n- t-- v-------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Чи в т--- в-- є п----?
C-- v t--- v--- y- p----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Я п------- з--------- н- в-------.
Y- p-------- z---------- n- v---------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Вл------- п-----?
V---------- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Їд--- н- п---?
I----- n- p-----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Їд--- в г---?
I----- v h---?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Я з----- т--- з о----.
Y- z----- t--- z o----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Я з----- т--- з д---.
Y- z----- t--- z d---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Я з----- т--- н- а--------- з------.
Y- z----- t--- n- a---------- z-------.