தமிழ் » உக்ரைன்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [чотири]
4 [chotyry]

В школі
V shkoli

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [чотири]
4 [chotyry]

В школі
V shkoli

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நாம் எங்கு இருக்கிறோம்? Де м-?
D- m-?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Ми в ш----.
M- v s-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Ми м---- у----.
M- m----- u----.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Це у---.
T-- u----.
அவர் பள்ளி ஆசிரியர். Це в--------.
T-- v---------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Це к---.
T-- k---.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Що м- р-----?
S---- m- r-----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ми в------.
M- v--------.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ми в------- м---.
M- v--------- m---.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Я в----- а--------- м---.
Y- v------- a---------- m---.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Ти в------ і-------- м---.
T- v--------- i-------- m---.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ві- в----- н------- м---.
V-- v------- n-------- m---.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Ми в------- ф--------- м---.
M- v--------- f---------- m---.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Ви в------- і--------- м---.
V- v--------- i---------- m---.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Во-- в------- р-------- м---.
V--- v--------- r--------- m---.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Ви----- м--- ц-----.
V------- m--- t------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Ми х----- р------- л----.
M- k------- r------- l------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Ми х----- с----------- з л-----.
M- k------- s------------ z l------.