தமிழ் » உக்ரைன்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [сорок]
40 [sorok]

Запитання шляху
Zapytannya shlyakhu

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [сорок]
40 [sorok]

Запитання шляху
Zapytannya shlyakhu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
தயவு செய்து ஒரு நிமிடம்! Ви------
V-------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Чи М----- в- м--- д--------?
C-- M------ v- m--- d--------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Де т-- є х------ р-------?
D- t-- y- k--------- r-------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Зв------ л------ з- р----.
Z------- l------- z- r----.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Йд--- п---- п----.
Y----- p---- p-----.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Зв------- п-------- п------- с-- м-----.
Z--------- p--------- p-------- s-- m-----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Ви м----- т---- п------ а--------.
V- m------ t----- p-------- a--------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Ви м----- т---- п------ т-------.
V- m------ t----- p-------- t--------.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Ви м----- т---- п----- п------ з- м---.
V- m------ t----- p----- p-------- z- m----.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Як п----- д- ф---------- с-------?
Y-- p------ d- f---------- s-------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Пе------- ч---- м----
P--------- c----- m---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Їд--- ч---- т------
I----- c----- t-----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Їд--- д- т------- с---------.
I----- d- t------- s---------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Зв------ п---- у п---- в----- п-------.
Z------- p---- u p----- v------- p--------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Їд--- п---- п---- ч---- н-------- п---------.
I----- p---- p----- c----- n----------- p-----------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ви------ я- п-------- д- а--------?
V-------- y-- p-------- d- a--------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. На------ н- м----.
N----------- n- m----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Їд--- п----- д- к------- з------.
I----- p----- d- k--------- z------.