தமிழ் » உக்ரைன்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [сорок чотири]
44 [sorok chotyry]

Вечірні розваги
Vechirni rozvahy

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [сорок чотири]
44 [sorok chotyry]

Вечірні розваги
Vechirni rozvahy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Ту- є д--------?
T-- y- d--------?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Ту- є н----- к---?
T-- y- n------- k---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Ту- є п----?
T-- y- p----?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Що с------- в------ в т-----?
S---- s------- v------- v t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Що с------- в------ в к---?
S---- s------- v------- v k---?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Що с------- в------ н- т----------?
S---- s------- v------- n- t-----------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Є щ- к----- в т----?
Y- s---- k----- v t----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Є щ- к----- в к---?
Y- s---- k----- v k---?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Є щ- к----- н- ф-----?
Y- s---- k----- n- f-----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Я х---- б- / х----- б с----- з----.
Y- k----- b- / k------ b s----- z----.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Я х---- б- / х----- б с----- д-------- п---------.
Y- k----- b- / k------ b s----- d-------- p---------.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Я х---- б- / х----- б с----- с------.
Y- k----- b- / k------ b s----- s------.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Що в- м----- м--- п--------------?
S---- v- m------ m--- p--------------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Ко-- п---------- в------?
K--- p------------- v------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Чи м----- в- к----- м--- к-----?
C-- m------ v- k----- m--- k-----?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Ту- є н-------- г---- к---?
T-- y- n-------- h---- k---?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Ту- є н-------- т------- к---?
T-- y- n-------- t-------- k---?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Ту- є н-------- б-----?
T-- y- n-------- b------?