தமிழ் » உக்ரைன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [п’ять]
5 [pʺyatʹ]

Країни і мови
Kraïny i movy

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [п’ять]
5 [pʺyatʹ]

Країни і мови
Kraïny i movy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Дж-- з Л------.
D---- z L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Ло---- р----------- у В-------------.
L----- r------------- u V--------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ві- .р-------- а----------.
V-- .r---------- a------------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ма--- з М------.
M----- z M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ма---- р----------- в І------.
M----- r------------- v I-------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Во-- р-------- і---------.
V--- r---------- i----------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Пе--- і М---- – з Б------.
P---- i M---- – z B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Бе---- р----------- у Н--------.
B----- r------------- u N----------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Чи р---------- в- о----- н--------?
C-- r------------ v- o----- n----------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Ло---- – ц- с------.
L----- – t-- s--------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ма---- т- Б----- – ц- т---- с------.
M----- t- B----- – t-- t----- s-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ст----- – в----- і г--------.
S------- – v----- i h--------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Фр----- р---------- в Є-----.
F-------- r----------- v Y------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Єг---- р----------- в А-----.
Y------ r------------- v A------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Яп---- р---------- в А---.
Y------- r----------- v A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ка---- р---------- в П-------- А------.
K----- r----------- v P---------- A-------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Па---- р---------- у Ц---------- А------ .
P----- r----------- u T------------ A------- .
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Бр------ р---------- в П-------- А------.
B-------- r----------- v P--------- A-------.