தமிழ் » உக்ரைன்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [п’ятдесят]
50 [pʺyatdesyat]

В басейні
V basey̆ni

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [п’ятдесят]
50 [pʺyatdesyat]

В басейні
V basey̆ni

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Сь------ г-----.
S------- h-------.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Йд--- в б-----?
Y----- v b------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ма-- б------ й-- п------?
M----- b-------- y--- p------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ма-- р-----?
M----- r------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ма-- п-----?
M----- p-----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ма-- к--------?
M----- k--------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Чи т- в---- п------?
C-- t- v------ p------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Чи т- в---- п------?
C-- t- v------ p------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Чи т- в---- с------- у в---?
C-- t- v------ s------- u v---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Де є д--?
D- y- d---?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Де є к----- д-- п-----------?
D- y- k----- d--- p-------------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Де є о------ д-- п-------?
D- y- o------- d--- p--------?
   
நீர் மிகவும் ஆழமா? Ту- г------?
T-- h------?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Во-- ч----?
V--- c-----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Во-- т----?
V--- t----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ме-- х------.
M--- k-------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Во-- н---- х------.
V--- n---- k-------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Я й-- т---- з в---.
Y- y--- t---- z v---.