தமிழ் » உக்ரைன்   கடை கண்ணிக்குச் செல்லுதல்


51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

51 [п’ятдесят один]
51 [pʺyatdesyat odyn]

Робити покупки
Robyty pokupky

51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

51 [п’ятдесят один]
51 [pʺyatdesyat odyn]

Робити покупки
Robyty pokupky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். Я х--- в б---------.
Y- k----- v b---------.
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். Я х--- д- к--------- м-------.
Y- k----- d- k---------- m-------.
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். Я х--- д- к-----.
Y- k----- d- k-----.
   
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். Я х--- п------- к----.
Y- k----- p-------- k----.
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். Я х--- к----- к----.
Y- k----- k----- k----.
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Я х--- к----- г-----.
Y- k----- k----- h-----.
   
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். Я х--- в б---------- щ-- в---- к----.
Y- k----- v b---------- s----- v----- k----.
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். Я х--- д- к--------- м-------- щ-- к----- к----.
Y- k----- d- k---------- m-------- s----- k----- k----.
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Я х--- д- к------ щ-- к----- г-----.
Y- k----- d- k------ s----- k----- h-----.
   
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். Я х--- п--- в о-----.
Y- k----- p--- v o-----.
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். Я х--- в с----------.
Y- k----- v s----------.
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். Я х--- с------ в б------.
Y- k----- s------- v b-------.
   
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். Я х--- к----- о------.
Y- k----- k----- o-------.
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Я х--- к----- ф----- і о----.
Y- k----- k----- f----- i o-----.
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். Я х--- к----- б------ і х---.
Y- k----- k----- b------- i k----.
   
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். Я х--- п--- в о------ щ-- к----- о------.
Y- k----- p--- v o------ s----- k----- o-------.
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Я х--- в с----------- щ-- к----- ф----- і о----.
Y- k----- v s----------- s----- k----- f----- i o-----.
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். Я х--- д- б-------- щ-- к----- б------ і х---.
Y- k----- d- b---------- s----- k----- b------- i k----.