தமிழ் » உக்ரைன்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [п’ятдесят три]
53 [pʺyatdesyat try]

Магазини
Mahazyny

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [п’ятдесят три]
53 [pʺyatdesyat try]

Магазини
Mahazyny

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Ми ш------ с--------- м------.
M- s-------- s---------- m------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ми ш------ м------ м------.
M- s-------- m-------- m------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ми ш------ а-----.
M- s-------- a-----.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ми х----- б к----- ф--------- м---.
M- k------ b k----- f---------- m-----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ми х----- б к----- с-----.
M- k------ b k----- s------.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ми х----- б к----- л---.
M- k------ b k----- l---.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ми ш------ с--------- м------- щ-- к----- ф--------- м---.
M- s-------- s---------- m------- s----- k----- f---------- m-----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ми ш------ м------ м------- щ-- к----- с-----.
M- s-------- m-------- m------- s----- k----- s------.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ми ш------ а------ щ-- к----- л---.
M- s-------- a------ s----- k----- l---.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я ш---- ю-------- м------.
Y- s------ y---------- m------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Я ш---- ф----------.
Y- s------ f----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я ш---- к-----------.
Y- s------ k-----------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Я м-- н---- к----- п-------.
Y- m--- n---- k----- p-------.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Я м-- н---- к----- п-----.
Y- m--- n---- k----- p-----.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Я м-- н---- к----- т---.
Y- m--- n---- k----- t---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Я ш---- ю-------- м------- щ-- к----- п-------.
Y- s------ y---------- m------- s----- k----- p-------.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Я ш---- ф----------- щ-- к----- п-----.
Y- s------ f----------- s----- k----- p-----.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Я ш---- к------------ щ-- к----- т---.
Y- s------ k------------ s----- k----- t---.