தமிழ் » உக்ரைன்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [п’ятдесят чотири]
54 [pʺyatdesyat chotyry]

Покупки
Pokupky

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [п’ятдесят чотири]
54 [pʺyatdesyat chotyry]

Покупки
Pokupky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்українська
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Я х---- б- / х----- б к----- п--------.
Y- k----- b- / k------ b k----- p--------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ал- н- д--- д------.
A-- n- d---- d-------.
கைப்பையாக இகுக்கலாமோ? Мо----- с----?
M------- s----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Як--- к------ В- б х-----?
Y----- k------ V- b k------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Чо------ к---------- ч- б-----?
C-------- k----------- c-- b-----?
பெரிதா அல்லது சிறிதா? Ве---- ч- м-------?
V----- c-- m-------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Чи м--- я н- ц- г------?
C-- m---- y- n- t--- h-------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Во-- ш------?
V--- s--------?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Чи в--- з- ш------- м--------?
C-- v--- z- s--------- m--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Зі ш----- з-------.
Z- s------ z---------.
மிகவும் தரமுள்ளது. Це д--- х----- я-----.
T-- d---- k------- y------.
பையின் விலை மிகவும் நியாயமானது. І с---- д----- з----- н- д-----.
I s---- d------ z----- n- d-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ця м--- п----------.
T--- m--- p------------.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Я ц- в-----.
Y- t--- v-----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Чи м--- я ц- о-------?
C-- m---- y- t--- o--------?
   
கண்டிப்பாக. Зв------.
Z---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Ми з-------- ї- я- п--------.
M- z--------- i--- y-- p--------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ка-- т--.
K--- t--.